பேராவூரணி பள்ளிகளில்

img

பேராவூரணி பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள் விழா

பேராவூரணி டாக்டர் ஜே.சி.கும ரப்பா பள்ளியில், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த நாள் இளை ஞர் எழுச்சி நாள் விழாவாக நடை பெற்றது.